புள்ளி விவரங்களின்படி, மொத்த UPI பரிவர்த்தனைகளில் சுமார் 95 சதவீதம் ரூ.2,000-க்கும் குறைவான மதிப்பைக் கொண்டவை. 5 சதவீத பரிவர்த்தனைகள் மட்டுமே ரூ.2,000-க்கு மேல் உள்ளன. எனவே, முன்மொழியப்பட்ட MDR கட்டணமானது, முக்கியமாக இந்த வரம்பிற்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தக்கூடும்.

