• Login
Monday, July 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.100-ஐ நெருங்கும் சின்ன வெங்காயம்… ஆடி மாதத்தில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.100-ஐ நெருங்கும் சின்ன வெங்காயம்… ஆடி மாதத்தில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு மதுரை மாவட்டத்தின் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் சந்தைக்கு வரத்து செய்யப்படுகின்றன.

தற்போதைய விலை நிலவரப்படி, ஒரு கிலோ பெங்களூர் தக்காளி ரூ.45, பீன்ஸ் ரூ.80, பீட்ரூட் ரூ.45, பாகற்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.20, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.45 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், முட்டைக்கோஸ் ரூ.25, குடமிளகாய் ரூ.55, கேரட் ரூ.50, காலிஃபிளவர் ஒரு பீஸ் ரூ.45, சவ்சவ் ரூ.35 என்ற விலையில் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூ.30, முருங்கைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.240, பச்சை மிளகாய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.35, பெரிய வெங்காயம் ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ரூ.20, பூசணிக்காய் ரூ.20, முள்ளங்கி ரூ.30, பீர்க்கங்காய் ரூ.20, கோவக்காய் ரூ.25 என்ற விலையிலும் விற்பனை நடைபெற்று வருகிறது. கீரை வகைகளில், கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.20, புதினா ஒரு கட்டு ரூ.10, வாழைக்காய் மற்றும் வாழைத்தண்டு தலா ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆடி மாதம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் திருவிழாக்களை முன்னிட்டு காய்கறிகளின் தேவை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து மற்றும் பொதுமக்களின் தேவை ஆகியவற்றைப் பொறுத்து, வரும் நாட்களில் விலைகளில் மேலும் ஏற்றம் அல்லது இறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

FIFA WC Final | 96 ஆண்டுகால கால்பந்து வரலாற்றில் முதல் முறை… சாம்பியன் அணிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

பாலியல் வன்கொடுமை வழக்கில்  நிபுணருக்கு 7 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படிகள் | Makkal Osai

Next Post
பாலியல் வன்கொடுமை வழக்கில்  நிபுணருக்கு 7 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படிகள் | Makkal Osai

பாலியல் வன்கொடுமை வழக்கில்  நிபுணருக்கு 7 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படிகள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin