• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.1 லட்சம் கோடி வருமானத்தை இழக்கத் தயாரானதா மத்திய அரசு.. LTCG வரி நீக்கம்? நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன? | Is Govt Ready to Forgo ₹98,000 Cr Tax Revenue? Nirmala Sitharaman’s Big Hints on LTCG Removal

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.1 லட்சம் கோடி வருமானத்தை இழக்கத் தயாரானதா மத்திய அரசு.. LTCG வரி நீக்கம்? நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன? | Is Govt Ready to Forgo ₹98,000 Cr Tax Revenue? Nirmala Sitharaman’s Big Hints on LTCG Removal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.1 லட்சம் கோடி வருமானத்தை இழக்கத் தயாரானதா மத்திய அரசு.. LTCG வரி நீக்கம்? நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) தொடர்ந்து தங்களுடைய முதலீடுகளை வெளியேற்றி வருவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மத்திய அரசு முதலீட்டாளர்கள் மீது விதிக்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரியை அதாவது LTCG வரியை நீக்குவது தொடர்பாக முதலீட்டாளர்களின் கருத்துகளை அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் கேட்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு LTCG வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது, இதேபோல் பணவீக்கத்திற்கு எதிராக கணக்கிடப்படும் இன்டெக்சேஷன் சலுகையும் நீக்கப்பட்டு உள்ளது.

ரூ.1 லட்சம் கோடி வருமானத்தை இழக்கத் தயாரானதா மத்திய அரசு.. LTCG வரி நீக்கம்? நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

இந்த வரி மாற்றத்திற்குப் பின்பு அதிகளவிலான முதலீடுகள் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு தற்போது இதை மீண்டும் மறுசீரமைப்பு செய்யத் திட்டமிட்டு உள்ளது. LTCG வரியை உயர்த்தப்பட்ட பின்பு பல ப்ரோகரேஜ் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீட்டை வெளியேற்றுவார்கள் என எச்சரித்தனர்.

இதற்கு ஏற்றார் போல் ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கா பத்திர முதலீட்டின் மீதான லாபம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடைபெற்ற ப்ளூம்பெர்க் நியூ எகானமி ஃபோரம் நிகழ்ச்சியில் பேசியபோது பங்குச் சந்தை முதலீடுகள் மீதான வரி விதிப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவது தொடர்பாகக் கருத்துக்களைக் கேட்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் LTCG வரி, STT வரி, பல்வேறு சொத்துக்களை ஓரே மாதிரியாக வகைப்படுத்துவது குறித்து விவாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் எஸ்பிஐ ரிசர்ச் அமைப்பு பங்குச்சந்தை மீது விதிக்கப்படும் பல்வேறு வரி விதிப்புகளைக் குறைப்பது குறிப்பாக LTCG வரியை நீக்குவது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இதன் எதிரொலியாகவே தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுக்குறித்து பேசியுள்ளார். தற்போதைய நிலவரத்தின் படி மத்திய அரசு LTCG வரியை முழுமையாக நீக்குவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் தளர்த்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகள் மூலம் மத்திய அரசு LTCG வரியாக சுமார் 98,681 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தது.

நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?

LTCG வரியை நீக்குவது தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என பலரும் கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

இதேபோல் STT மற்றும் அனைத்து வகையான முதலீட்டுச் சொத்துகளுக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்பில் கணக்கிட வேண்டுமா என்பது குறித்தும் பலக்கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன, இது மிகவும் ஆரோக்கியமானது. பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் இது தொடர்பான கருத்துக்களை முதலீட்டு சந்தையை சேர்ந்தவர்களிடம் கேட்கப்படும். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Share This Article

English summary

Is Govt Ready to Forgo ₹98,000 Cr Tax Revenue? Nirmala Sitharaman’s Big Hints on LTCG Removal

Is Govt Ready to Forgo ₹98,000 Cr Tax Revenue? Nirmala Sitharaman’s Big Hints on LTCG Removal — ரூ.1 லட்சம் கோடி வருமானத்தை இழக்க தயாரானதா மத்திய அரசு.. LTCG வரி நீக்கம்? நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

Story first published: Tuesday, October 13, 2026, 20:38 [IST]

Other articles published on Oct 13, 2026

Read More

Previous Post

“தமிழ்நாடு முதலமைச்சருடன் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் ஆலோசனை” – முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சையத் சாதிக் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

சையத் சாதிக் வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin