Last Updated:
பல முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் இலங்கை தொடரில் ராகுலின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான வாசிம் ஜாஃபர், கே.எல். ராகுல் கேப்டன்ஷிப் அழுத்தங்கள் ஏதுமின்றி விளையாடும்போதே அவரது இயல்பான ஆட்டம் வெளிப்படுகிறது என்று கூறியுள்ளார்.


