• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ராகுல் காந்தியின் உச்சநீதிமன்ற பேரணி திட்டமிட்ட சர்வதேச சதி” – ஏக்நாத் ஷிண்டே | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“ராகுல் காந்தியின் உச்சநீதிமன்ற பேரணி திட்டமிட்ட சர்வதேச சதி” – ஏக்நாத் ஷிண்டே | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 13, 2026 3:31 PM IST

ஞானேஷ் குமாருக்கு எதிரான ராகுல் காந்தி தலைமையிலான பேரணி திட்டமிட்ட சர்வதேச சதி மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே விமர்சித்துள்ளார்.

News18
News18

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து பல்வேறு பேரணிகளை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.

தொடர்ந்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.ஐ.ஆர். ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியா கூட்டணியில் உள்ள 10 தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இன்று ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர், ஞானேஷ் குமாருக்கு எதிரானது திட்டமிடப்பட்ட சர்வதேச சதி எனவும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், இது ஜனநாயக படுகொலை எனவும் காட்டமாக விமர்சித்தார்.

ஏ.என்.ஐ.க்கு மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்ததாவது; “நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தை நோக்கி ஒரு பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதை நான் ஜனநாயகத்தின் படுகொலை என்று கூறுவேன். நேற்றைய தினத்தை நாட்டின் வரலாற்றில் ஒரு ‘கருப்பு நாள்’ என்று அழைப்பேன். இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சர்வதேச சதி. இது இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

#WATCH | Mumbai: On INDIA bloc’s protest in Delhi yesterday, led by Lok Sabha LoP Rahul Gandhi, Maharashtra Deputy CM Eknath Shinde says, “For the first time in the history of the country, a morcha was taken to the apex court of India. I would call this the murder of democracy. I would call yesterday a black day in the history of the country. I would call this a well-thought-out international conspiracy. This is an insult to the Supreme Court of India, an attack on democracy. Rahul Gandhi does the stunt of agitation every day. People have understood this…I strongly condemn this. There is a global conspiracy to bring instability, anarchy and pause in the country’s advancement. Public will thwart this. This is not Nepal, Sri Lanka or Bangladesh. This is new India.”


On “Shiv Ki Baraat” by Rahul Gandhi, he says, “This is not ‘Tandav’ but hooliganism. This is an insult to Lord Shiv. If He opens his third eye, the anti-national INDI Alliance will burn to ashes.”

On a pregnant journalist injured in Delhi protest yesterday, he says, “To keep himself in the frame, the LoP was pushing everyone. But he could not even see that the woman journalist was pregnant. This is unfortunate. The more it is condemned, the less it is.”

— ANI (@ANI) October 13, 2026

ராகுல் காந்தி தினமும் போராட்ட நாடகங்களை அரங்கேற்றுகிறார். மக்கள் இதை உணர்ந்துவிட்டார்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நாட்டில் நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு தடை ஏற்படுத்த ஒரு உலகளாவிய சதி நடக்கிறது. மக்கள் இதை முறியடிப்பார்கள். இது நேபாளமோ, இலங்கையோ அல்லது வங்காளதேசமோ அல்ல; இது புதிய இந்தியா.

பேரணியில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் அனைவரையும் தள்ளிக்கொண்டிருந்தார். ஒரு பெண் பத்திரிகையாளர் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதைக் கூட அவரால் கவனிக்க முடியவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. இதை எவ்வளவு கண்டித்தாலும் அது போதாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

சீவரத்தை அகற்றியமைக்கு கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு

Next Post

ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு – Sri Lanka Tamil News

Next Post
ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு – Sri Lanka Tamil News

ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin