• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: விளாடிமிர் புதின் கட்சி அமோக வெற்றி… | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: விளாடிமிர் புதின் கட்சி அமோக வெற்றி… | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 21, 2026 4:47 PM IST

இருப்பினும், பூட்டின் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணப்பட்டது

Russian President Vladimir Putin delivers a speech during a ceremony to present state awards at the Kremlin in Moscow, Russia, September 18, 2026. Sputnik/Alexander Kazakov/Pool via REUTERS
Russian President Vladimir Putin delivers a speech during a ceremony to present state awards at the Kremlin in Moscow, Russia, September 18, 2026. Sputnik/Alexander Kazakov/Pool via REUTERS

ரஷ்யா நாடாளுமன்றத் தேர்தலில், விளாதிமிர் புதினின் ‘ஐக்கிய ரஷ்யா’  கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. ஏற்கனவே பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தாலும், யாரும் கணிக்க முடியாத அளவு  பூட்டினின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்ற்ன.

ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. உக்ரைன் போருக்கு பிந்தைய முதல் தேர்தல் என்பதால் உலக நாடுகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இருப்பினும், பூட்டின் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணப்பட்டது. கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் காரணமாக, அதிபர் புதினின் ‘ஐக்கிய ரஷ்யா’ கட்சி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தனது பெரும்பான்மையையும், முழு பலத்தையும் தக்கவைக்கும் போக்கு காணப்பட்டது.

அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், அதிபர் புதினின் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 450 இடங்களில் ஆளும் ஐக்கிய ரஷ்யா 355 இடங்களை கைப்பற்றியது.

Read More

Previous Post

Post Office | செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.50,000 முதலீடு; முதிர்வில் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

அமாவாசை நாளில் இந்த பொருட்களை வாங்காதீங்க | Makkal Osai

Next Post
அமாவாசை நாளில் இந்த பொருட்களை வாங்காதீங்க | Makkal Osai

அமாவாசை நாளில் இந்த பொருட்களை வாங்காதீங்க | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin