• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்ய சுற்றுலாப் பயணியின் ரூ.16.9 லட்சம் மதிப்புள்ள பை திருட்டு: STF அதிரடியில் சில மணி நேரத்தில் மீட்பு! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்ய சுற்றுலாப் பயணியின் ரூ.16.9 லட்சம் மதிப்புள்ள பை திருட்டு: STF அதிரடியில் சில மணி நேரத்தில் மீட்பு! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Home /
ரஷ்ய சுற்றுலாப் பயணியின் ரூ.16.9 லட்சம் மதிப்புள்ள பை திருட்டு: STF அதிரடியில் சில மணி நேரத்தில் மீட்பு!

கைது செய்யப்பட்டவர் பொத்துவில், பாசறைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவரின் திருடப்பட்ட பணப்பையை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) விரைவான நடவடிக்கையின் மூலம் மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் தெரிவித்ததன்படி, குறித்த சுற்றுலாப் பயணியின் பணப்பை அடங்கிய பையில் சுமார் 1.69 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 31ஆம் திகதியன்று, கிடைத்த தகவலுக்கு அமைய, பொத்துவில், குடகல் பகுதியில் உள்ள இரண்டாவது குறுக்கு வீதியில் வைத்து சந்தேகநபரை, அறுகம்பை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள்கைது செய்தனர். கைது செய்யப்படும் போது அவரிடம் திருடப்பட்ட பை இருந்தது.

கைது செய்யப்பட்டவர் பொத்துவில், பாசறைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணியுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபரை பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தற்போது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

→

Read More

Previous Post

நாட்டை ஆள மீண்டும் பாரிசானா? ‘பழைய குருடி கதவை திறடி’ கதை

Next Post

பைனான்சியர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு! கைவரிசை காட்டிய உறவுக்கார பெண்ணும் கள்ளக்காதலனும்! | A illegal couple arrested for looting 50 pawns of gold near Thirupathur

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In