இராகவன் கருப்பையா – ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேல் இந்நாட்டை ஆட்சி செய்த தேசிய முன்னணியை முன்னாள் பிரதமர் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கடந்த 2018ஆம் ஆண்டில் வீழ்த்தி சாதனை புரிந்த போது பெரும்பகுதி மக்கள் குதூகலமடைந்து கொண்டாடினார்கள். யாரும் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு ஊழல் மிதமிஞ்சிப் போயிருந்த அந்த காலக்கட்டத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்ததைப் போல சில்sls மேகா ஊழல்வாதிகள் சிறையிலடைக்கப்பட்டது இந்நாட்டுக்கு ஒரு பொற்காலம் என்று கூட சொல்லலாம். ஆனால் சுமார் […]
Read More
