• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை! அமெரிக்க செனட் சபை ஒப்புதல்

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை! அமெரிக்க செனட் சபை ஒப்புதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்து, அதனைப் பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மறைந்த செனட்டர் லிண்ட்சே ஓ. கிரஹாமின் பெயரிலான ரஷ்யா மீது தடை விதிக்கும் சட்டமூலம் 2026 (H.R. 5334), செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதற்கு எதிராக 10 ஜனநாயகக் கட்சி செனட்டர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராண்ட் போல் என மொத்தம் 11 செனட்டர்கள் வாக்களித்துள்ளதுடன், மூன்று குடியரசுக் கட்சி செனட்டர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரியவருகிறது.

கிரஹாமின் சட்டமூலம்


கடந்த மாதம் காலமான செனட்டர் கிரஹாமின் முதன்மையான சட்ட ஆக்க முன்னுரிமைகளில் ஒன்றாக இந்த சட்டமூலம் இருந்ததாக கூறப்படுகிறது.

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை! அமெரிக்க செனட் சபை ஒப்புதல் | Us Senate Passes Russia Sanctions Bill


அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பல அமெரிக்க செனட்டர்களையும் சந்தித்துப் பேசியிருந்தார்.


இந்தச் சட்டமூலம் முழுமையாகச் சட்டமாக்கப்படும் பட்சத்தில், ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு ஆதரவளிக்கும் நபர்கள் மீது முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கு எதிராக வரி


இந்தத் தடைகள் ரஷ்ய அதிகாரிகள், தொழிலதிபர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டவர்கள், மற்றும் ரஷ்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் இலக்கு வைக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை! அமெரிக்க செனட் சபை ஒப்புதல் | Us Senate Passes Russia Sanctions Bill

மேலும், ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட வரிகளை விதிக்க இச்சட்டம் அமெரிக்க ஜனாதிபதிக்கான அதிகாரத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு! | Makkal Osai

Next Post

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25 சதவீதமாகவே நீடிக்கும் – ரிசர்வ் வங்கி! | Repo Rate | வணிகச் செய்திகள்

Next Post
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25 சதவீதமாகவே நீடிக்கும் – ரிசர்வ் வங்கி! | Repo Rate | வணிகச் செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25 சதவீதமாகவே நீடிக்கும் - ரிசர்வ் வங்கி! | Repo Rate | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin