• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணம் – நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு சீல்

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணம் – நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு சீல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வலி கிழக்கு நீர்வேலி (Neervely) வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை
நிறுத்தல் கருவி (தராசு) ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு
அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர்வேலி வாழக்குலை உற்பத்தியாளர்
கூட்டுறவு சங்கத்தின் ஊடாக வாழைக்குலை உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள்
பல வருடங்களாக வாங்கப்பட்டு வருகிறது.

குறித்த சங்கம் தொடர்பில் காலத்துக்கு காலம் பல்வேறு முறைப்பாடுகள்
முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தல் கருவி முத்திரை இடப்படாமல்
பாவிக்கப்படுவதாக யாழ். (Jaffna) மாவட்ட செயலகத்தில் இயங்கும் நிறுத்தல் அளவுகள்
அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

பல வருடங்களாக முத்திரையிடப்படாமல்

இந்நிலையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள்
அங்கு வாழைக்குலைகள் நிறுப்பதற்கான கருவிகளின் பரிசோதனையை மேற்கொண்டனர்.

ஒரு நிறுத்தல் கருவி பல வருடங்களாக முத்திரையிடப்படாமல்
பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த கருவிக்கு சீல்
வைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொறுப்பான மாவட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது
குறித்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தியதுடன் தமது கொழும்பு தலைமையகத்துடன்
கலந்துரையாடி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய உரிய சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என தெரிவித்தார்.

செய்திகள் – கஜிந்தன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண் | Makkal Osai

Next Post

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்தது அம்பலம்: உ.பி இளைஞர் கைது | Ayodhya Ram Mandir terror plot foiled, suspect arrested

Next Post
அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்தது அம்பலம்: உ.பி இளைஞர் கைது | Ayodhya Ram Mandir terror plot foiled, suspect arrested

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்தது அம்பலம்: உ.பி இளைஞர் கைது | Ayodhya Ram Mandir terror plot foiled, suspect arrested

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin