• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்த கினபாலு: கம்போங் லோக் போனு ஜாலன் செபாங்கரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் உயிரிழந்தார். சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, அதிகாலை 4.32 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும், கோத்த கினபாலு தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 பணியாளர்களை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த குழு, நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீடு புதைந்திருப்பதைக் கண்டறிந்தது.

இரண்டு பேர் அந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.  புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணை, குழுவினர் இடிபாடுகளில் இருந்து மீட்டு, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது மகன் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அந்தத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், காலை 7 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்ததாகவும் அது கூறியது.

Previous articleஎரா எப்ஃஎம் தொகுப்பாளர்கள் சட்டத்தின் முழு தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டும் – குலா



Read More

Previous Post

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

Next Post

யாழ்ப்பாணம் – நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு சீல்

Next Post
யாழ்ப்பாணம் – நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு சீல்

யாழ்ப்பாணம் - நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு சீல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin