• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் 160 பரப்பு காணி மோசடி : ஒருவருட தேடுதலுக்கு பின் சிக்கிய புத்தளம் வாசி

GenevaTimes by GenevaTimes
April 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் 160 பரப்பு காணி மோசடி : ஒருவருட தேடுதலுக்கு பின் சிக்கிய புத்தளம் வாசி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த
குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட
கால பகுதிக்கு பின்னர் புத்தளம் வாசியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்


யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு காணியை மோசடியான உறுதியை முடித்து காணி
மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

யாழ் நகரப்பகுதியில் நடமாடிய நிலையில் கைது

குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர்
அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்வதற்கு கடந்த ஒரு வருட காலமாக
காவல்துறையினர் முயற்சிகளை முன்னெடுத்து வந்தனர்.

யாழில் 160 பரப்பு காணி மோசடி : ஒருவருட தேடுதலுக்கு பின் சிக்கிய புத்தளம் வாசி | Land Scam In Jaffna Puttalam Resident Arrested


இந்நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை(20) கஸ்தூரியார் வீதி
பகுதியில் நடமாடுவதாக காவல்துறை புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் ,சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கூலாய் அருகே நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த மிதிவண்டி ஓட்டுநர் உயிரிழந்தார் | Makkal Osai

Next Post

சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சேஸிங்.. திருட்டு காரில் சீறிப் பாய்ந்த திருடன்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சேஸிங்.. திருட்டு காரில் சீறிப் பாய்ந்த திருடன்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்! | India News (இந்தியா செய்திகள்)

சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சேஸிங்.. திருட்டு காரில் சீறிப் பாய்ந்த திருடன்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin