• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
January 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம்(jaffna) – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவரை
விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று இன்றையதினம்(11) உத்தரவிட்டது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குடும்மப பெண் தனது கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல்
சண்டிலிப்பாயில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வருகின்றார்.

மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு

இந்நிலையில்
அங்கு சென்ற கணவன் கடந்த 07.10.2024 அன்று மனைவியின் காதினை வெட்டிவிட்டு
தப்பிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர்
இச்சம்பவம் குறித்து கடந்த 10.10.2024 அன்று மானிப்பாய் காவல் நிலையத்தில்
முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழில் மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு | Jaffna Husband Arrested Cutting Off Wife S Ear



குறித்த சந்தேகநபருக்கு எதிராக வேறு சில முறைப்பாடுகள் வட்டுக்கோட்டை காவல்
நிலையத்திலும் காணப்படுகிறது. இந் நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றையதினம்
(10) வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் வெளியான தகவல்

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் மனைவியின் தலை மற்றும் காலை உடைத்து,
பல்வேறு சித்திரவதைகளை புரிந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு | Jaffna Husband Arrested Cutting Off Wife S Ear

கைது
செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் (11) மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கண்ணாமூச்சி விளையாட்டு: 6 நாட்கள் பிறகு மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்!

Next Post

Same-Sex Marriage | ஒரே பாலின திருமண அங்கீகாரம்: மறு ஆய்வு கோரிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Next Post
Same-Sex Marriage | ஒரே பாலின திருமண அங்கீகாரம்: மறு ஆய்வு கோரிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Same-Sex Marriage | ஒரே பாலின திருமண அங்கீகாரம்: மறு ஆய்வு கோரிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin