• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் கோர விபத்து: பலி போன இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிர்

GenevaTimes by GenevaTimes
April 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் கோர விபத்து: பலி போன இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் (Jaffna) இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (11) இரவு யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விசாரணை



விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.


சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காவல்துறையினர் டிப்பர் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நீதிமன்றம் நடவடிக்கைக்காக மருதங்கேணி காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.


மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

பல்வேறு வழிகளில் கடன்களைத் தீர்க்க கடன் வாங்குபவர்களுக்கு PTPTN தொடர்ந்து உதவும் | Makkal Osai

Next Post

‘மேக் இன் இந்தியா’ திட்டங்களில் இணைய ஸ்லோவாக்கியா நிறுவனங்களுக்கு முர்மு அழைப்பு | Droupadi Murmu invites Slovakia companies to join make in India projects

Next Post
‘மேக் இன் இந்தியா’ திட்டங்களில் இணைய ஸ்லோவாக்கியா நிறுவனங்களுக்கு முர்மு அழைப்பு | Droupadi Murmu invites Slovakia companies to join make in India projects

‘மேக் இன் இந்தியா' திட்டங்களில் இணைய ஸ்லோவாக்கியா நிறுவனங்களுக்கு முர்மு அழைப்பு | Droupadi Murmu invites Slovakia companies to join make in India projects

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin