• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் அதிகாலையில் விசேட சுற்றிவளைப்பு! கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப்பொருட்கள்

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் அதிகாலையில் விசேட சுற்றிவளைப்பு! கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப்பொருட்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ். மாதகல் குசுமந்துறை கடற்கரைப் பகுதியில் இன்று (27) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவுக்குட்பட்ட SLNS அக்போ படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போதோ இந்த கைப்பற்றல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது போதைப்பொருட்களை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தல் நடவடிக்கை


மேலும், குறித்த கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தேர்தல் ஆணையத்தில் புதிய புயல்.. கேரள தலைமைச் செயலாளரை பாஜக சார்பில் போட்டியிடச் சொன்ன தலைமை ஆணையர்? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

திமுக அதிமுக சிறப்பான ஆட்சி.. கருணாநிதிக்கும் பாராட்டு.. எடப்பாடி பழனிசாமி பேச்சால் டிவிஸ்ட் | DMK ADMK gave good government said Edappadi Palanisamy

Next Post
திமுக அதிமுக சிறப்பான ஆட்சி.. கருணாநிதிக்கும் பாராட்டு.. எடப்பாடி பழனிசாமி பேச்சால் டிவிஸ்ட் | DMK ADMK gave good government said Edappadi Palanisamy

திமுக அதிமுக சிறப்பான ஆட்சி.. கருணாநிதிக்கும் பாராட்டு.. எடப்பாடி பழனிசாமி பேச்சால் டிவிஸ்ட் | DMK ADMK gave good government said Edappadi Palanisamy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin