• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மோசடி வருமானத்தில் கார் கொள்வனவு…! சிக்கிய பெண் காவல்துறை அதிகாரி

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மோசடி வருமானத்தில் கார் கொள்வனவு…! சிக்கிய பெண் காவல்துறை அதிகாரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மோசடியாக முறையில் கார் ஒன்றைக் கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண் காவல்துறை அதிகாரியான வருணி போகஹவத்த என்பவரே இவ்வாறு விசாரணைக்கு முகம் கொடுத்துள்ளார்.

வருணி போகஹவத்த முன்னர் கொழும்பு, காவல்துறை தலைமையகத்தில் மகளிர் மற்றும் சிறுவர் காவல் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தார்.

தெளிவான ஆதாரங்கள்



தற்போது மாத்தறை கொட்டவில காவல் நிலையத்தில் நிர்வாக பொறுப்பதிகாரியாக அவர் கடமையாற்றுகின்றார்.


இந்நிலையில் அவரது காருக்கு செலுத்த வேண்டிய லீசிங் தவணைக் கட்டணத்தை ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபரொருவர் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மோசடி வருமானத்தில் கார் கொள்வனவு...! சிக்கிய பெண் காவல்துறை அதிகாரி | Female Police Ip Probed Over Car Deal



அதனையடுத்து வருணி போகஹவத்தையின் கார் தற்போது காவல்துறை நிதிமோசடிப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த காரைக் கொள்வனவு செய்வதற்கான வருமான மூலங்கள் குறித்து அவர் தெளிவான ஆதாரங்களை முன்வைக்காத நிலையில் அது தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

‘ஜெயிலர் 2’ ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!… | Makkal Osai

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 முக்கிய அப்டேட்..!! ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு அரசு நடவடிக்கை..!! | Tamil Nadu Ration Shops to Remain Open on October 18 Ahead of Ayudha Pooja; Diwali Free Grocery Kit under Consideration

Next Post
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 முக்கிய அப்டேட்..!! ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு அரசு நடவடிக்கை..!! | Tamil Nadu Ration Shops to Remain Open on October 18 Ahead of Ayudha Pooja; Diwali Free Grocery Kit under Consideration

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 முக்கிய அப்டேட்..!! ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு அரசு நடவடிக்கை..!! | Tamil Nadu Ration Shops to Remain Open on October 18 Ahead of Ayudha Pooja; Diwali Free Grocery Kit under Consideration

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin