~இராகவன் கருப்பையா- ‘ஸ்கேமர்ஸ்'(Scammers) எனப்படும் மோசடிக்காரர்களின் வலையில் மாட்டாமல் சமாளித்துத் தப்பித்துக் கொள்வதில் நம் சமூகத்தினர் கெட்டிக்காரர்கள் என ஆய்வு ஒன்று காட்டுகிறது. இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பாவி மக்களை தொலைபேசியில் அழைத்து, நயவஞ்சகமாகப் பேசி, அல்லது பயமுறுத்தி பணம் பறிப்பதில் வல்லவர்கள், அனுபவசாலிகள். பொது மக்களிடமிருந்து மில்லியன் கணக்கான ரிங்கிட்டை அந்தக் கயவர்கள் ஏமாற்றிப் பறிப்பதாக அனுதினமும் செய்திகள் வெளிவந்த வண்ணமாகத்தான் உள்ளன. இருப்பினும் இந்திய சமூகத்தினரிடம் அவர்களுடைய ஜம்பம் அவ்வளவாகப் பலிக்கவில்லை என ஆய்வின் வழி […]
Read More
