• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மொனராகலையில் 1,044 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மொனராகலையில் 1,044 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
மொனராகலையில் 1,044 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள், நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை மற்றும் பிற்பகல் வேளையில் கோமகல பகுதியில் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர்.

மொனராகலையின் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறான சோதனைகளின் போது, 1,044 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் 54,000க்கும் அதிகமான கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள், நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை மற்றும் பிற்பகல் வேளையில் கோமகல பகுதியில் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதில் ஒரு சோதனையின் போது, ஒரு சந்தேகநபர் 1,044 கிலோ மற்றும் 180 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். மற்றொரு சோதனையில், 54,096 கஞ்சா செடிகளைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வேறொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் எதம்பலவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

ஐபோனுக்காக அடம்பிடித்த மகன்… காலில் விழுந்து கெஞ்சிய தாய் – கலங்க வைத்த கடைசி நிமிட காட்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மலாக்காவில் BN கூட்டணி அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது; சில இணையதளங்களுக்கான அணுகலை மட்டும் அனுமதிக்கும் வகையில், சிலாங்கூரில் பொதுமக்களுக்கு இணைய அணுகலை விரிவுபடுத்தத் திட்டம் – Malaysiakini

Next Post

மலாக்காவில் BN கூட்டணி அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது; சில இணையதளங்களுக்கான அணுகலை மட்டும் அனுமதிக்கும் வகையில், சிலாங்கூரில் பொதுமக்களுக்கு இணைய அணுகலை விரிவுபடுத்தத் திட்டம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin