Last Updated:
மலையின் விளிம்பிற்குச் சென்று தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்து, பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்தார். சுமார் மூன்று மணி நேரமாக, கிராம மக்களும் அவரது தாயாரும் குணாலிடம் பேசிப் புரியவைக்க முயன்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் புது செல்போன் கேட்டு மலை உச்சியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த 19 வயது மகனை, காப்பாற்ற முயன்று அவரது தந்தையும் தாயும் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் கடைசி நேரத்தில் நடந்த காட்சிகள் வெளியாகி கலங்க வைத்துள்ளன.


