Last Updated:
கொலம்பியாவின் ‘குரூப்போ டி.எச்’ நிறுவனத்திடமிருந்து இந்த கிளப்பை வாங்குவதற்கு, ஸ்பெயினின் தேசிய விளையாட்டு கவுன்சிலின் இறுதி ஒப்புதல் மட்டுமே எஞ்சியுள்ளது
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவானும், இண்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயினின் இரண்டாம் கட்ட லீக் (Spanish Second Division) கால்பந்து கிளப்பான ‘எல்டென்ஸ்’ (Eldense) அணியைக் கைப்பற்றுவதற்கான முதற்கட்ட ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.


