• Login
Wednesday, September 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிரம்பின் அறிவிப்பால் கதறம் ஐடி ஊழியர்கள்.. ஓரே நாளில் ரூ.60000 கோடிக்கு மேல் இழந்த IT துறை..! | US Green Card Crackdown Triggers ₹60,000 Crore IT Stock Crash: Trump Admin Cancels PERM Applications for Cognizant and Cloudera

GenevaTimes by GenevaTimes
September 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிரம்பின் அறிவிப்பால் கதறம் ஐடி ஊழியர்கள்.. ஓரே நாளில் ரூ.60000 கோடிக்கு மேல் இழந்த IT துறை..! | US Green Card Crackdown Triggers ₹60,000 Crore IT Stock Crash: Trump Admin Cancels PERM Applications for Cognizant and Cloudera
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரம்பின் அறிவிப்பால் கதறம் ஐடி ஊழியர்கள்.. ஓரே நாளில் ரூ.60000 கோடிக்கு மேல் இழந்த IT துறை..!

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தால் பெரும் வர்த்தக இழப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், புதிதாக ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு விசா, குடியேற்ற விதிகளை தொடர்ந்து கட்டுப்படுத்தி வரும் வேளையில் புதிதாக காக்னிசென்ட் மற்றும் Cloudera ஆகிய இரு நிறுவனங்கள் ஊழியர்கள் சார்பில் சமர்ப்பித்த நிரந்தர குடியுரிமை விண்ணப்பங்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறையை மூத்த அதிகாரி Anthony D’Esposito தெரிவித்துள்ளார்.

டிரம்பின் அறிவிப்பால் கதறம் ஐடி ஊழியர்கள்.. ஓரே நாளில் ரூ.60000 கோடிக்கு மேல் இழந்த IT துறை..!

இரு நிறுவனங்களின் செயல்பாடுகளில் மோசடி மற்றும் அமெரிக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. ஆனால் எத்தகைய மோசடிகளை செய்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை.

அமெரிக்க அரசு ஏற்கனவே ஹெச்1பி விசா கட்டணம் உயர்வு, தேர்வு முறையில் மாற்றம் என பல மாற்றங்களை செய்துள்ள நிலையில், தற்போது நிரந்தர குடியிருப்பிலும் டிரம்ப் அரசு பெரும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது ஒட்டுமொத்த ஐடி துறையை கலங்கடித்துள்ளது என்றால் மிகையில்லை.

இதன் விளைவாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் ஐடி துறை குறியீடு சுமார் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் COFORGE பங்குகள் 4.44 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.1,862.50 ஆக உள்ளது, இன்போசிஸ் பங்குகள் 4.31 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.1,036.30 ஆக உள்ளது, ஹெச்சிஎல் டெக் பங்குகள் 4.01 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.1,233.50 ஆக உள்ளது, NETWEB டெக்னாலஜிஸ் பங்குகள் 3.44 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.4,912.35 ஆக உள்ளது.

இதை தொடர்ந்து GENESYS கிளவுட் பங்குகள் 3.23 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.278.80 ஆக உள்ளது, டெக் மஹிந்திரா பங்குகள் 3.11 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.1,514.10 ஆக உள்ளது, கேப்பிளரி டெக்னாலஜிஸ் பங்குகள் 2.41 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.450.00 ஆக உள்ளது, டாடா எலக்சி பங்குகள் 2.25 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.3,412.35 ஆக உள்ளது.

மேலும் டிசிஎஸ் பங்குகள் 2.21 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.2,210.15 ஆக உள்ளது, விப்ரோ, பங்குகள் 2.10 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை ரூ.167.90 ஆக உள்ளது. பெர்சிஸ்டெட் நிறுவன பங்குகள் 1.85 சதவீதம் சரிந்து அதன் அதன் பங்கு விலை ரூ.5,446.00. இதன் மூலம் ஒட்டுமொத்த ஐடி சேவை துறை நிறுவனங்கள் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 60000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது.

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பெருமளவிலான வர்த்தகத்தை அமெரிக்காவில் செய்து வருவதால் அதிகப்படியான ஊழியர்களை அமெரிக்காவில் கொண்டு இயங்கி வருகிறது. ஆனால் இது அமெரிக்கர்களுக்கு வேலைவாயாப்பு இழப்பு ஏற்பட காரணமாக இருப்பதாக தொடர்ந்து டிரம்ப் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

தற்போது PREM விண்ணப்பங்களையும் டிரம்ப் அரசு ரத்து செய்வதால் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் NRI-களும் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர். ஏற்கனவே விசா கிடைப்பது பெரும் தலைவலியாக மாறியிருக்கும் வேளையில் தற்போது கிரீன் கார்டு கிடைப்பதிலும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

Share This Article

English summary

US Green Card Crackdown Triggers ₹60,000 Crore IT Stock Crash: Trump Admin Cancels PERM Applications for Cognizant and Cloudera

US Green Card Crackdown Triggers ₹60,000 Crore IT Stock Crash: Trump Admin Cancels PERM Applications for Cognizant and Cloudera — டிரம்பின் அறிவிப்பால் கதறம் ஐடி ஊழியர்கள்.. ஓரே நாளில் 60000 கோடிக்கு மேல் இழந்த IT துறை..!

Story first published: Wednesday, September 9, 2026, 13:15 [IST]

Other articles published on Sep 9, 2026

Read More

Previous Post

மைதானத்திற்கு வெளியே மெஸ்ஸியின் புதிய சாம்ராஜ்யம்: ஸ்பெயினின் எல்டென்ஸ் கிளப் வாங்குவதற்கு ஒப்புதல்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post

உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் யார் தெரியுமா? ஆண்டிற்கு ரூ.27 கோடி அறிவிப்பு! | World News (உலக செய்திகள்)

Next Post
உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் யார் தெரியுமா? ஆண்டிற்கு ரூ.27 கோடி அறிவிப்பு! | World News (உலக செய்திகள்)

உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் யார் தெரியுமா? ஆண்டிற்கு ரூ.27 கோடி அறிவிப்பு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin