குடிவரவுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கும்பல் வளாகத்தை மாதத்திற்கு ரிம 30,000-க்கு வாடகைக்கு எடுத்து, ஸ்டார்லிங்க் (Starlink) இணையத்தைப் பயன்படுத்தியதோடு, அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க பல நாடுகளுக்கு இடையே தங்களை மாற்றிக் கொண்டே இருந்துள்ளது. பகாங்கின் சுங்கை லெம்பிங்கில் உள்ள இந்த ஓய்வுக்களம் 2025-ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்தபோதிலும், அது மோசடி நடவடிக்கை மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது என்று குடிவரவுத் துறை தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் தெரிவித்தார். பகாங், சுங்கை லெம்பிங்கில் உள்ள […]
Read More
