பொன்முடியின் இந்த நீக்கம், அவரது அரசியல் வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைப்பதற்கான கதவுகளையும் சாத்தியுள்ளது. உண்மையில் இந்த அமைச்சரவை மாற்றத்தில் அதிக பாதிப்புகளை சந்தித்தவர், பொன்முடி தான்.
Read More

