• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 28, 2025 5:23 PM IST

Mullaperiyar Case: முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.

News18News18
News18

முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இரு மடங்கு வயதிலும் உறுதியாக இருப்பதாக நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அணை பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே சூர்யகாந்த் தலைமையிலான வேறு அமர்வு விசாரணை நடத்தி வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

பருவமழை காலம் வரஉள்ளதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் கோரினார். அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், 130 ஆண்டுகளுக்கு மேல் எத்தனையோ பருவமழையை முல்லைப்பெரியாறு அணை கண்டுள்ளதாகவும்

அணை உடைந்து விடும் என காமிக் கதைகளைப்போல மக்கள் அச்ச உணர்வில் உள்ளதாகவும் கேரளாவில் தானும் வசித்துள்ளதாக கூறிய நீதிபதி ரிஷிகேஷ் ராய் கூறினார்.

இதையும் படிங்க : இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு

முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளதாகவும் கூறினார். முல்லைப் பெரியாறு வழக்கு ஒரே நீதிபதிகள் அமர்வில் மட்டுமே விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உறுதியாக தெரிவித்தது. முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இரு மடங்கு வயதிலும் உறுதியாக இருப்பதாக நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

First Published :

January 28, 2025 5:23 PM IST

Read More

Previous Post

பொருளாதார பரிமாற்ற சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும்

Next Post

தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி.. 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

Next Post
தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி.. 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி.. 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin