முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து, இன்று (20) காலை அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
ஜி.எல். பீரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டம் தொடர்பான விசாரணை குறித்து, வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

