• Login
Friday, June 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

GenevaTimes by GenevaTimes
June 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹொரணை – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.  

‘செனஹஸே கெதெல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த (03) மாலை சுமார் 5.10 மணியளவில் அந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி மக்களும், உடனடியாக விரைந்த ஹொரண தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்க முயன்றனர். 

கருகிய உடல்கள்

தீ விபத்தில் அந்த மையம் முற்றிலுமாக அழிந்து போனதுடன், விபத்து நடந்த வேளையில் இந்த முதியோர் இல்லத்தில் 72 பேர் தங்கியிருந்தனர் என்பதுடன், தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 10 பேர் கட்டிடத்திற்குள்ளேயே தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Fire At Sri Lankan Nursing Home Leaves 13 Deads    

இந்த தீ விபத்தில் மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உரிமையாளர் கைது

இந்நிலையில் அந்த இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Fire At Sri Lankan Nursing Home Leaves 13 Deads



சந்தேக நபர் தற்போது காவலில் உள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை அங்குருவத்த படகொட பகுதியில் தீப்பிடித்து எரிந்த முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என்று சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

  

Read More

Previous Post

தெரங்கானுவில் குடியேறியவர்களிடையே மலேரியா பாதிப்பு அதிகரிப்பு – Malaysiakini

Next Post

பதிவு செய்தால் மட்டுமே நிலத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது…. இந்த ஆவணங்களும் அவசியம்…!

Next Post
பதிவு செய்தால் மட்டுமே நிலத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது…. இந்த ஆவணங்களும் அவசியம்…!

பதிவு செய்தால் மட்டுமே நிலத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது.... இந்த ஆவணங்களும் அவசியம்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin