• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 249 ரன்கள் இலக்கு

GenevaTimes by GenevaTimes
February 6, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 249 ரன்கள் இலக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

எனினும், 8.5 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்திருந்த போது பிலிப் சால்ட் விக்கெட்டை இழந்தார். அவர் 26 பந்துகளில் 3சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 43 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து பென் டக்கெட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் (52 ரன்) மற்றும் ஜேக்கப் பெத்தேல் (51 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 47.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248  ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையும் படிங்க – சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு செல்ல மறுக்கும் இந்திய நடுவர்

இதனையடுத்து, 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

இன்றைய போட்டியில் விளையாடும் இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:

பென் டக்கெட், பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்.

First Published :

February 06, 2025 5:02 PM IST

Read More

Previous Post

’தொடர்ந்து நீதிமன்றங்களில் ஆஜர் ஆனால்தான் சீமானுக்கு நிதானம் வரும்!’ நீதிபதி அறிவுரை!

Next Post

வணிக உரிம கட்டணத்தை ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு | Business license fee should be reduced to Rs.1000: Petition to Chennai Corporation Commissioner

Next Post
வணிக உரிம கட்டணத்தை ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு | Business license fee should be reduced to Rs.1000: Petition to Chennai Corporation Commissioner

வணிக உரிம கட்டணத்தை ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு | Business license fee should be reduced to Rs.1000: Petition to Chennai Corporation Commissioner

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin