உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
சீமான் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சீமான் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. சீமான் பேசியது தேர்தல் விதிமீறல் ஆகாது என வாதிட்டார். சீமான் பேசியது தொடர்பான அனைத்து ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் உள்ளது. இது சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே வழக்கை ரத்து செய்யக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

