• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஜஸ்பிரீத் பும்ரா..! ரசிகர்கள் உற்சாகம்

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஜஸ்பிரீத் பும்ரா..! ரசிகர்கள் உற்சாகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 06, 2025 2:22 PM IST

ஜஸ்பிரீத் பும்ரா காயத்திலிருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் திரும்பியுள்ளார்.

மீண்டும் மும்பை அணியில் பும்ராமீண்டும் மும்பை அணியில் பும்ரா
மீண்டும் மும்பை அணியில் பும்ரா

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

2013ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டுமே விளையாடி வரும் பும்ரா, கடந்த 2023-ல் மட்டும் விளையாடவில்லை.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் இறுதிப் போட்டியில் பும்ரா காயமடைந்தார். காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா அதிலிருந்து மீண்டு மும்பை அணியில் இணைந்துள்ளார்.

அணிக்கு திரும்பிய பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணி, சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வரவேற்றுள்ளது.

இதையும் படிக்க: சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது

நடப்பு ஐபிஎல் சீசனில் 4 போட்டிகளில் மும்பை அணி விளையாடி அதில் ஒரே போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பும்ராவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சு மும்பை அணிக்கு பெரிய பலமாக கருதப்படுவதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மும்பை அணியில் பும்ரா இணைந்துள்ளபோதும், திங்கட்கிழமை நடக்க உள்ள லீக் போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

First Published :

April 06, 2025 2:22 PM IST

Read More

Previous Post

“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

Next Post

குறைந்த புகை. நிறைய வாசம்.. அகர்பத்திகளை அறிமுகப்படுத்திய காளீஸ்வரி நிறுவனம்.!

Next Post
குறைந்த புகை. நிறைய வாசம்.. அகர்பத்திகளை அறிமுகப்படுத்திய காளீஸ்வரி நிறுவனம்.!

குறைந்த புகை. நிறைய வாசம்.. அகர்பத்திகளை அறிமுகப்படுத்திய காளீஸ்வரி நிறுவனம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin