• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 06, 2025 3:33 PM IST

தமிழ்நாட்டில் கட்டமைப்புக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் மட்டும் 7 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. – பிரதமர் மோடி

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள் என்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வந்தார். அங்கு ரூ.535 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரம்பாண்ட நவீன புதிய பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தமிழில் வணக்கம் என்று கூறியவாறு பேசத் தொடங்கினார். இன்று ராம நவமி என்பதால் அனைவரும் என்னுடன் சேர்ந்து கூறுங்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்ற முழக்கங்களை பிரதமர் மோடி முன்வைத்தார்.

அதன்பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது-

ராமேஸ்வரம் – சென்னை புதிய ரயில் திட்டம் மூலம், ரயில் சேவை மேம்படுத்தியதன் மூலம், சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு ஆதாயம் கொடுக்கும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது பொருளாதார அளவினை இரட்டிப்பு செய்துள்ளது. அதற்கு காரணம் நமது கட்டமைப்பு, ரயில், விமானம், மற்றும சாலை போக்குவரத்து உள்ளிட்டவற்றில் 6 சதவீத வளர்ச்சியை உயர்தியுள்ளோம் .

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற பயணத்தில், தமிழ்நாட்டுக்கு என்று தனி பங்கு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. திமுக – காங்கிரஸ் ஆட்சியை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கி உள்ளது.

இதையும் படிங்க – குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. வக்ஃப் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது!

தமிழ்நாட்டில் கட்டமைப்புக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் மட்டும் 7 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் செய்தும் கூட சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டும் தான் முடியும், அழுது விட்டுப் போகட்டும். என்று பேசினார்.

First Published :

April 06, 2025 3:33 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

Read More

Previous Post

Tamilmirror Online || மகன் தாக்கியதில் தாய் மரணம்

Next Post

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஜஸ்பிரீத் பும்ரா..! ரசிகர்கள் உற்சாகம்

Next Post
மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஜஸ்பிரீத் பும்ரா..! ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஜஸ்பிரீத் பும்ரா..! ரசிகர்கள் உற்சாகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin