• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மீசையுடன் பிறந்த பச்சிளம் சிசு | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மீசையுடன் பிறந்த பச்சிளம் சிசு | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈக்வடார் நாட்டில் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றுக்கு அடர்ந்த மீசை இருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்து சில மணிநேரங்களே ஆன சிசுக்கு இவ்வளவு அடர்த்தியான மீசையா எனப் பலரும் ஆச்சரியமடைந்துள்ள நிலையில், அந்த வீடியோ உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


பிறந்த சிசுகளுக்கு உடலில் முடிகள் வளருமா?


பொதுவாக, சிசுகள் தாயின் கருப்பையில் இருக்கும்போதே அவர்களின் உடலில் மென்மையான, மெல்லிய முடிகள் வளரத் தொடங்குகின்றன. இவை ‘லானுகோ’ (Lanugo) என அழைக்கப்படுகின்றன.


சிசுகளின் முதுகு, தோள்கள், காதுகள் மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த முடிகள் காணப்படலாம். பெரும்பாலான சிசுகளுக்கு இவை பிறந்த சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் படிப்படியாக உதிர்ந்துவிடும்.


பெரியவர்களைப் போன்ற மீசையுடன் சிசுவா?


ஈக்வடாரில் பிறந்ததாகக் கூறப்படும் சிசுயின் முகத்தில் அடர்ந்த மீசை காணப்படுவது போன்ற காட்சிகள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.


சிசுவின் தோற்றத்தைப் பார்த்து வியப்படைந்துள்ள இணையவாசிகள், நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “பிறக்கும்போதே பெரிய மனிதரைப் போல இருக்கிறாரே!”, “குடும்பப் பொறுப்புகளையும் கடன் சுமைகளையும் சுமப்பவர் போலத் தெரிகிறாரே!” எனப் பலரும் நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


மேலும், சிசுவின் தோற்றத்தை மாற்றி, இராணுவ வீரர் மற்றும் பெரிய தொழிலதிபர் போன்ற உருவங்களில் சித்தரிக்கும் படங்களையும் மீம்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


வீடியோவில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அம்சங்கள்!


இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. சிசு தலையை அசைக்கும்போது மீசை இயல்பாக அசையாதது போன்ற காட்சிகளும், முகத்திலும் மீசையிலும் ஒளி படும் விதத்தில் காணப்படும் வேறுபாடுகளும், வீடியோ திருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.


AI மூலம் உருவாக்கப்பட்டதா?


தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒருவரின் முகத்தில் மீசை அல்லது தாடியைச் சேர்த்து, இயல்பான தோற்றத்தில் காணொளிகளை உருவாக்க முடியும். எனவே, இந்தக் சிசுவின் முகத்திலும் AI தொழில்நுட்பம் மூலம் மீசை சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.


எனினும், இந்த வீடியோ போலியானது என்பதை உறுதிப்படுத்தும் நம்பகமான ஆதாரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. அதேபோல், இவ்வாறு மீசையுடன் சிசு பிறந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை உறுதிப்படுத்தும் மருத்துவமனை அல்லது குடும்பத்தினரின் அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை.


இதனால், இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ உண்மையானதா அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்விக்கு உறுதியான பதில் கிடைக்காத நிலை தொடர்கிறது.




Read More

Previous Post

மாணவரின் தாயும் பள்ளித் தலைமை ஆசிரியரும் காவல்துறையில் புகார் அளித்தனர். – Malaysiakini

Next Post

எங்களை மீறி சவுதியை தொடு பார்க்கலாம்.. ராணுவ வீரர்களை குவிக்க எகிப்து ஒப்புதல்! விரிவடையும் மோதல் | Houthis Attack Row: Egypt parliament approves military support for Saudi Arabia

Next Post
எங்களை மீறி சவுதியை தொடு பார்க்கலாம்.. ராணுவ வீரர்களை குவிக்க எகிப்து ஒப்புதல்! விரிவடையும் மோதல் | Houthis Attack Row: Egypt parliament approves military support for Saudi Arabia

எங்களை மீறி சவுதியை தொடு பார்க்கலாம்.. ராணுவ வீரர்களை குவிக்க எகிப்து ஒப்புதல்! விரிவடையும் மோதல் | Houthis Attack Row: Egypt parliament approves military support for Saudi Arabia

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin