• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எங்களை மீறி சவுதியை தொடு பார்க்கலாம்.. ராணுவ வீரர்களை குவிக்க எகிப்து ஒப்புதல்! விரிவடையும் மோதல் | Houthis Attack Row: Egypt parliament approves military support for Saudi Arabia

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
எங்களை மீறி சவுதியை தொடு பார்க்கலாம்.. ராணுவ வீரர்களை குவிக்க எகிப்து ஒப்புதல்! விரிவடையும் மோதல் | Houthis Attack Row: Egypt parliament approves military support for Saudi Arabia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Tuesday, October 27, 2026, 10:30 [IST]

துபாய்: ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற எகிப்து தாயாராகி வருகிறது. சவுதி அரேபியாவிற்கு தங்களின் படை வீரர்களை அனுப்ப எகிப்து நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் இந்த போரில் சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் எகிப்தும் நுழைய வாய்ப்புள்ளதால் இந்த மோதல் இன்னும் தீவிரமாகும் என அஞ்சப்படுகிறது.

houthis-attack-row-egypt-parliament-approves-military-support-for-saudi-arabia

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள், சவுதி அரேபியாவுடன் மோதி வருகிறது. ஹவுதிகள் தற்போது சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ‘மெக்கா’ ஒப்பந்தத்தின் இந்த மோதலில் துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் சவுதி அரேபியாவிற்காக உதவி வருகின்றன.

ஆனால் இந்த 2 நாடுகளின் உதவிகள் சவுதி அரேபியாவின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யவில்லை. இப்படியான சூழலில் தான் எகிப்து நாடு சவுதி அரேபியாவிற்கு உதவி செய்ய தயாராகி உள்ளது.

இதனை சமீபத்தில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹி அல்-சிசி உறுதி செய்தார். இதுபற்றி அவர், ”சவுதி அரேபியாவை பாதுகாக்கவும், அதன் இறையாண்மையைக் காக்கவும் அந்த நாடு கோரும் எந்தவொரு உதவியையும் எகிப்து செய்யும். சவுதி அரேபியாவை பாதுகாக்க எங்களின் ராணுவத்தையும் அனுப்புவேன். இதற்காக நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில் தான் சவுதிக்கு அனைத்து வகையான ராணுவ உதவிகளையும் வழங்க எகிப்து நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, சவுதி அரேபியா உதவி கேட்டால் எகிப்து ராணுவ உதவிகளை வழங்கும். இருப்பினும் எகிப்து ராணுவம் தற்காப்பு நடவடிக்கைக்காக தான் சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். மாறாக ஹவுதிகளை தாக்க எகிப்து படைகள் பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் எகிப்து தனது படைகளை சவுதி அரேபியாவிற்கு அனுப்பினாலோ இல்லாவிட்டால் சவுதி அரேபியாவிற்கு வேறு வகையில் ராணுவ உதவிகளை வழங்கினாலோ அது ஹவுதிகளை டென்ஷனாக்கலாம். ஏற்கனவே இந்த மோதலில் சவுதி அரேபியா, ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதிகள், துருக்கி, பாகிஸ்தான் நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில் எகிப்தும் ராணுவ உதவிகளை வழங்கும்போது மோதல் இன்னும் தீவிரமாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

English summary

Egypt Supports to Saudi Arabia: Egypt is preparing to defend Saudi Arabia against attacks by the Houthis. The Egyptian parliament has granted approval to deploy its troops to Saudi Arabia. As a result, there are concerns that the conflict could intensify, with Egypt potentially joining other nations-such as Saudi Arabia, Turkey, and Pakistan-in the ongoing war.

Read More

Previous Post

மீசையுடன் பிறந்த பச்சிளம் சிசு | Tamilmirror Online

Next Post

மங்கலகரமா மஞ்சள் நிறத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு.. உடனே வெளியான அறிவிப்பு..! | Is RBI Reintroducing the ₹1,000 Note in Yellow with Thanjavur Temple? Government Issues Urgent Fact Check!

Next Post
மங்கலகரமா மஞ்சள் நிறத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு.. உடனே வெளியான அறிவிப்பு..! | Is RBI Reintroducing the ₹1,000 Note in Yellow with Thanjavur Temple? Government Issues Urgent Fact Check!

மங்கலகரமா மஞ்சள் நிறத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு.. உடனே வெளியான அறிவிப்பு..! | Is RBI Reintroducing the ₹1,000 Note in Yellow with Thanjavur Temple? Government Issues Urgent Fact Check!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin