• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து ட்ரம்பிடம் மோடி கேள்வி

GenevaTimes by GenevaTimes
June 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து ட்ரம்பிடம் மோடி கேள்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.


பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில், ஈரான் – அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதமர் மோடியும் கலந்துரையாடினர்.


முன்னதாக இந்திய வர்த்தகக் கப்பலின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று மாலுமிகள் கொல்லப்பட்டனர்.


இதுகுறித்து கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவிக்கையில், உலகப் பொருளாதாரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை திறப்பது இன்றியமையாது என்பதில் அனைவரும் உடன்படுகிறோம். கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை உறுதி செய்வதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.


உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தில் லட்சக்கணக்கான இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது.


ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கு நீங்கள் பெரிய முயற்சிகளை மேற்கொண்டீர்கள். இந்த ஒப்பந்தத்தில் மாலுமிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார். (a)




Read More

Previous Post

பினாங்கில் ‘love scam’ மோசடி: மாட்டிக்கொண்ட 6 வெளிநாட்டினருக்கு தலா RM9,000 அபராதம்! | Makkal Osai

Next Post

சட்டசபையில்.. பேசிக்கொண்டு இருக்கும்போதே சட்டென மன்னிப்பு கேட்ட ஆளுநர்.. என்ன காரணம்? | TN Assembly: Governor Arlekar Mispronounces TVK Ideological Leaders’ Names, Apologizes Instantly During Address

Next Post
சட்டசபையில்.. பேசிக்கொண்டு இருக்கும்போதே சட்டென மன்னிப்பு கேட்ட ஆளுநர்.. என்ன காரணம்? | TN Assembly: Governor Arlekar Mispronounces TVK Ideological Leaders’ Names, Apologizes Instantly During Address

சட்டசபையில்.. பேசிக்கொண்டு இருக்கும்போதே சட்டென மன்னிப்பு கேட்ட ஆளுநர்.. என்ன காரணம்? | TN Assembly: Governor Arlekar Mispronounces TVK Ideological Leaders' Names, Apologizes Instantly During Address

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin