• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மாரான்-குவாந்தான் சாலையில் டிரெய்லர் கவிழ்ந்ததில் கடும்போக்குவரத்து நெரிசல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 28, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மாரான்-குவாந்தான் சாலையில் டிரெய்லர் கவிழ்ந்ததில் கடும்போக்குவரத்து நெரிசல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாரான்:

மாரான்-குவாந்தான் சாலையில் டிரெய்லர் கவிழ்ந்து முழு சாலையையும் அடைத்ததால், அப்பாதையில் கடும்போக்குவாரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சாலைப்பயனர்கள் அப்பாதையை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்து காலை 6.45 மணியளவில் Sekolah Menengah Kebangsaan மாரான் 2க்கு முன்னால் நிகழ்ந்தது என்றும் , டிரெய்லரை அகற்றும் நடவடிக்கைக்காக குவாந்தான் செல்லும் சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் வோங் கிம் வை தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், டிரெய்லர் மட்டும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Previous articlePanah anjing – Pembunuh sudah didakwa di mahkamah



Read More

Previous Post

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு

Next Post

நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு எச்சரிக்கை

Next Post
நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin