இராகவன் கருப்பையா – சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் திடீரென புதையுண்டு காணாமல் போன இந்திய சுற்றுப் பயணியின் குடும்பத்தினர் நீதிமன்றம் சென்று இழப்பீடு கோர வேண்டும் என உத்தரவிடுவது ஏற்புடையதாக இல்லை. கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி காலையில் 48 வயது விஜயலட்சுமி சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென உள்வாங்கிய நடைபாதை, கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கொடூரமான வகையில் அவரை விழுங்கிய […]
Read More
