• Login
Wednesday, June 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலக்குகளைத் தாக்கத் தவறிய ஈரான்! CENTCOM வெளியிட்ட முக்கிய அறிக்கை

GenevaTimes by GenevaTimes
June 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலக்குகளைத் தாக்கத் தவறிய ஈரான்! CENTCOM வெளியிட்ட முக்கிய அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானியப் படைகளுடன் இரவில் நடத்தப்பட்ட பதிலடித் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக தற்காப்புத் தாக்குதல் நடத்தியதாக சென்ட்காம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 

பாலிஸ்டிக் ஏவுகணை

“ஈரான் தனது பிராந்திய அண்டை நாடுகளை நோக்கி பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இலக்குகளைத் தாக்கத் தவறிய ஈரான்! CENTCOM வெளியிட்ட முக்கிய அறிக்கை | Important Statement Issued By Centcom

இருப்பினும், அவை அனைத்தும் குறிவைத்த இலக்குகளைத் தாக்கத் தவறின.

குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரானிய ஏவுகணைகள் இலக்கை அடையாமல் சென்றன. அல்லது வழியிலேயே உடைந்து சிதறின.

மேலும் பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக இடைமறிக்கப்பட்டன,” என்று சென்ட்காம்  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மஸ்ஜிட் இந்தியா விபத்து: நீதிமன்றத்தில் பார்ப்போம் என்பது சரியா?

Next Post

Ebola | “நாட்டில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை” – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் | லைப்ஸ்டைல் போட்டோகேலரி

Next Post
Ebola | “நாட்டில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை” – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் | லைப்ஸ்டைல் போட்டோகேலரி

Ebola | “நாட்டில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை” - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் | லைப்ஸ்டைல் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin