இந்த நடவடிக்கையில், கோலாலம்பூர் மற்றும் ஜொகூரில் உள்ள குடியிருப்பு வளாகங்களில் புக்கிட் அமானா குற்றப் புலனாய்வுத் துறையினரும் சிங்கப்பூர் காவல்துறையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் எம். குமார் கூறுகையில், இந்தக் கும்பல் 2024ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. சிங்கப்பூரில் பாலியல் சேவைகளை வழங்கும் இரண்டு இணையதளங்களை நிர்வகிப்பதற்காக மலேசியாவைத் தனது தளமாகப் பயன்படுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு […]
Read More
