• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டில் மீண்டும் ஒரு மணி நேர மின் தடை – வெளியான புதிய தகவல்

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டில் மீண்டும் ஒரு மணி நேர மின் தடை – வெளியான புதிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மின்சாரத் தேவையை முகாமை செய்வதற்காக நாட்டின் 4 வலயங்களில் இன்றைய தினமும் (21) மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு வலயத்திற்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒரு மணி நேர மின் விநியோகத் தடையைத் தொடர்ந்து நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் விநியோகத் தடை

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின் விநியோகத் தடை தொடருமா என்பது தொடர்பில் ஊடகம் ஒன்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வினவிய போதே அதன் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் ஒரு மணி நேர மின் தடை - வெளியான புதிய தகவல் | Will Today Be Final Day Of Scheduled Power Cuts

இது தொடர்பான கோரிக்கை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தினால் இதுவரை முன்வைக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.



எனினும், அவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு, கட்டம் கட்டமாக ஒரு மணி நேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மலேசியா–சிங்கப்பூர் விபச்சாரக் கும்பலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் 30 பேர் கைது.

Next Post

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பரிணாம வளர்ச்சியில் ஐபிஓ ஒரு புதிய தொடக்கம்: ஆனந்த் அம்பானி!  | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பரிணாம வளர்ச்சியில் ஐபிஓ ஒரு புதிய தொடக்கம்: ஆனந்த் அம்பானி!  | India News (இந்தியா செய்திகள்)

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பரிணாம வளர்ச்சியில் ஐபிஓ ஒரு புதிய தொடக்கம்: ஆனந்த் அம்பானி!  | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin