• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலை தேடும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை அறிவிப்பு | Indian High Commission issues warning to Indians seeking jobs in Malaysia on tourist visas

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலை தேடும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை அறிவிப்பு | Indian High Commission issues warning to Indians seeking jobs in Malaysia on tourist visas
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Velmurugan P

Time
Updated: Tuesday, September 22, 2026, 15:50 [IST]

கோலாலம்பூர்: மலேசியா வழங்கும் 30 நாள் இலவச விசா வசதியைப் பயன்படுத்திப் பல இந்தியர்கள் வேலை தேடிச் செல்வது அதிகரித்துள்ளது. சுற்றுலா விசாவில் சென்று வேலை செய்வது மலேசிய குடிவரவுச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. போலி ஏஜென்ட்களின் பொய் வாக்குறுதிகளை நம்பிச் செல்பவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தங்கி சட்டவிரோதக் குடியேறியவர்களாக மாறுகிறார்கள். இதனால் அவர்கள் சுருக்கப்படுவது, கைது செய்யப்படுவது, சுரண்டப்படுவது மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று இந்திய தூதகரம் கடுமையாக எச்சரித்துள்ளது.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கையான அறிவிப்பில் கூறுகையில், “மலேசியாவிற்குப் பயணம் செய்யும் இந்தியக் குடிமக்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புவேலை தேடுவதற்காக 30 நாட்கள் விசா இல்லாத வசதியைப் பயன்படுத்தி மலேசியாவிற்கு வரும் இந்தியக் குடிமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

Indian High Commission issues warning to Indians seeking jobs in Malaysia on tourist visas

சுற்றுலா விசாவில் மலேசியாவிற்குப் பயணம் செய்யும் இந்தியக் குடிமக்கள் அங்கு பணிபுரிய வேண்டாம் என்று கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கிறது. போலி வேலை வாக்குறுதிகளை அளிக்கும் நேர்மையற்ற முகவர்களால் பல இந்தியக் குடிமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் அவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாகத் தங்குதல், சட்டவிரோத நிலை, சுரண்டல், தடுப்புக் காவல் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

வாடகை ஒப்பந்தம் 11 மாதம் ஏன்.. சென்னையில் இந்த நடைமுறையை வீட்டு உரிமையாளர்கள் தொடர்வது ஏன்?

வாடகை ஒப்பந்தம் 11 மாதம் ஏன்.. சென்னையில் இந்த நடைமுறையை வீட்டு உரிமையாளர்கள் தொடர்வது ஏன்?

இந்தியக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும் இந்த விசா இல்லாத நுழைவு வசதியானது சுற்றுலா மற்றும் சமூகக் காரணங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது என்பதால், இதில் வேலை செய்வது குடிவரவு விதிகளின் தெளிவான மீறலாகும். மலேசியாவிற்கு வந்து சேரும்போது குடிவரவு சார்ந்த எந்தப் பிரச்சனையும் ஏற்படுவதைத் தவிர்க்க, உண்மையான சுற்றுலாப் பயணிகள் பின்வரும் செல்லுபடியாகும் மற்றும் சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்:

உறுதிசெய்யப்பட்ட திரும்புவதற்கான விமான டிக்கெட்

ஹோட்டல் முன்பதிவுச் சான்று

வருகை தேதிக்கு மூன்று (3) நாட்களுக்கு முன்னதாக மலேசியா டிஜிட்டல் வருகை அட்டையை (MDAC) ஆன்லைனில் சமர்ப்பித்திருக்க வேண்டும்

குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்

பணி அனுமதிச் சீட்டு அல்லது குறிப்புடனான விசா (VDR – Visa with Reference)

இவை இல்லாமல் வேலை/பணி நிமித்தமாக மலேசியாவிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று இந்தியக் குடிமக்கள் மீண்டும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” இவ்வாறு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

வொர்த் வர்மா ஓர்த்'.. நெட் பிளிக்ஸில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற wonderfools வெப்சீரியஸ்

வொர்த் வர்மா ஓர்த்’.. நெட் பிளிக்ஸில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற wonderfools வெப்சீரியஸ்

மலேசியாவில் இறங்கும்போது எந்தச் சிக்கலும் வரக்கூடாது என்றால், சுற்றுலாப் பயணிகள் மேற்கண்ட ஆவணங்களைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். பலர் புரோக்கர்களை நம்பி ஏமாறும் நிலையில், இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

English summary

The Indian High Commission in Kuala Lumpur warns Indian citizens traveling to Malaysia on tourist visas against working there. Many Indian citizens are being deceived by unscrupulous agents offering fake job promises. Consequently, they face issues such as overstaying their permitted duration, illegal status, exploitation, detention, and legal action.

Read More

Previous Post

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு: ஹெரோய்ன், பணத்துடன் மூவர் கைது – Sri Lanka Tamil News

Next Post

இந்திய அணியை மிரட்டிய ஜப்பான்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் தப்பியது உலக சாம்பியன் டீம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
இந்திய அணியை மிரட்டிய ஜப்பான்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் தப்பியது உலக சாம்பியன் டீம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

இந்திய அணியை மிரட்டிய ஜப்பான்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் தப்பியது உலக சாம்பியன் டீம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin