• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணியை மிரட்டிய ஜப்பான்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் தப்பியது உலக சாம்பியன் டீம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்திய அணியை மிரட்டிய ஜப்பான்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் தப்பியது உலக சாம்பியன் டீம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 22, 2026 3:57 PM IST

கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அக்சர் படேல் துல்லியமாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார்.

News18
News18

இந்தியா மற்றும் ஜப்பான் இருதரப்பு தூதரக உறவுகளின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், டோக்கியோவிற்கு வெளியே உள்ள ‘சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்’ வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச டி20 போட்டி இன்று நடைபெற்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முழுநேர உறுப்பினராக உள்ள இந்தியாவுடன் ஜப்பான் ஆண்கள் கிரிக்கெட் அணி மோதிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

‘டுஜுவான்’ (Typhoon Dujuan) புயல் காரணமாகப் பெய்த கனமழை மற்றும் ஈரப்பதம் நிறைந்த மைதானம் காரணமாகப் போட்டி தாமதமானது. இதனால் ஆட்டம் தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மழைக்கால ஆடுகளத்தில் ஜப்பான் பந்துவீச்சாளர்கள், குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசி இந்திய நட்சத்திர பேட்டர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தனர். தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, 17 வயதான ஜப்பான் சுழற்பந்து வீச்சாளர் சார்லி ஹரா-ஹின்ஸே (Charlie Hara-Hinze) வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

சஞ்சு சாம்சன் 9 ரன்  மற்றும் இஷான் கிஷன் ரன் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று 12 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். ஜப்பான் அணியின் சார்லி ஹரா-ஹின்ஸே 2 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐசிசியின் 41-வது இடத்தில் உள்ள ஜப்பான் அணி, உலக சாம்பியனான இந்தியாவை இறுதிவரை பதற்றத்தில் வைத்திருந்தது. ஜப்பான் அணியின் கேப்டன் கெண்டல் கடோவாக்கி-ஃப்ளெமிங் 12 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அக்சர் படேல் துல்லியமாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். இதனால் ஜப்பான் அணி 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்து, வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Read More

Previous Post

மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலை தேடும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை அறிவிப்பு | Indian High Commission issues warning to Indians seeking jobs in Malaysia on tourist visas

Next Post

8வது சம்பள கமிஷன்: ரூ.18 லட்சம் கிடைக்கப்போகுது..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கு? | 8th Pay Commission: Can Level 8 Employees Get Nearly Rs.18 Lakh Arrears?

Next Post
8வது சம்பள கமிஷன்: ரூ.18 லட்சம் கிடைக்கப்போகுது..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கு? | 8th Pay Commission: Can Level 8 Employees Get Nearly Rs.18 Lakh Arrears?

8வது சம்பள கமிஷன்: ரூ.18 லட்சம் கிடைக்கப்போகுது..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கு? | 8th Pay Commission: Can Level 8 Employees Get Nearly Rs.18 Lakh Arrears?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin