• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மருந்தின் விலையைச் சரிபார்ப்பது, குறைகளுக்குத் தீர்வு காணபதற்கான பொது டிஜிட்டல் தளம் அறிமுகம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மருந்தின் விலையைச் சரிபார்ப்பது, குறைகளுக்குத் தீர்வு காணபதற்கான பொது டிஜிட்டல் தளம் அறிமுகம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 25, 2026 9:13 PM IST

இந்த நடவடிக்கை, மருந்து விலை குறித்த தகவல்கள், குறைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சேவைகள் ஆகியவற்றை ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருகிறது

மருந்துகளின் விலை சரிபார்ப்பு பொது தளம்
மருந்துகளின் விலை சரிபார்ப்பு பொது தளம்

மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில், மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், மருந்துகள் துறையின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்பு) என்ற இணையதளத்தை மருந்துகளின் விலை சரிபார்ப்பு இணையதளத்துடன் ஒருங்கிணைத்துள்ளது.

இந்த நடவடிக்கை, மருந்து விலை குறித்த தகவல்கள், குறைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சேவைகள் ஆகியவற்றை ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருகிறது. இதன் மூலம் மக்கள், செயலி, இணையதளம் வாயிலாக இவ்விரு சேவைகளையும் தடையின்றிப் பெற முடியும்.

மருந்துகளின் விலை சரிபார்ப்புக்கான இணையதளம், அட்டவணைப்படுத்தப்பட்ட, அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளின் விலைகளை நுகர்வோர் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையிலும், மருந்துகள் அரசு அங்கீகரித்த விலை வரம்புகளுக்குள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க உதவிடும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்புக்கான இணையதளம், மருந்து விலைகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யவும், அவைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு முயற்சிகளும் ஏற்கனவே மொபைல் செயலி அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த போதிலும், முன்பு தனித்தனி இணையதளங்களாக செயல்பட்டு வந்தன.

தமிழ் செய்திகள்/இந்தியா/

மருந்தின் விலையைச் சரிபார்ப்பது, குறைகளுக்குத் தீர்வு காணபதற்கான பொது டிஜிட்டல் தளம் அறிமுகம்

Read More

Previous Post

Tamilmirror Online || 3 தகாத உறவுகள்: ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

Next Post

900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலக கோப்பை.. வைரல் வீடியோ! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலக கோப்பை.. வைரல் வீடியோ! | Sports News (விளையாட்டு செய்திகள்)

900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலக கோப்பை.. வைரல் வீடியோ! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin