• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மனைவியை பிரிந்த நிலையில் இளம்பெண்ணுடன் மேட்ச்சைக் காண வந்த சாஹல்.. வைரலாகும் ஃபோட்டோஸ்

GenevaTimes by GenevaTimes
March 9, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மனைவியை பிரிந்த நிலையில் இளம்பெண்ணுடன் மேட்ச்சைக் காண வந்த சாஹல்.. வைரலாகும் ஃபோட்டோஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 09, 2025 7:27 PM IST

சஹல் தரப்பிலும், தனஸ்ரீ தரப்பிலும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

News18News18
News18

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரிந்த நிலையில் இளம்பெண் ஒருவருடன் இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியை காண வந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சஹல் இருந்து வருகிறார். 20 ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பாராட்டப்படும் இவர், பலமுறை இந்திய அணியின் வெற்றியில் பங்களித்துள்ளார். இவரும் பிரபல பாடகியும் மாடலுமான தனஸ்ரீயும் 2020 டிசம்பரில் திருமணம் முடித்தனர்.

இதன் பின்னர் இருவரும் ரொமாண்டிக்கான பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் பரஸ்பரம் பிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சஹல் தரப்பிலும், தனஸ்ரீ தரப்பிலும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க – ஐசிசி ஃபைனலில் சதம் அடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் யார் தெரியுமா? – சச்சின், விராட், ரோஹித் இவர்களில் யாரும் இல்லை!

இவை ஒரு பக்கம் இருக்க, இன்று நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியை காண இளம்பெண் ஒருவருடன் சஹல் துபாய் மைதானத்துக்கு வந்தார். அந்த இளம்பெண் ஆர்.ஜே. மஹ்வாஷ் என்பவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் சிரித்து பேசி மகிழ்ந்த காட்சிகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Who is she with Yujvendra Chahal #INDvsNZ #ChampionsTrophy pic.twitter.com/viZb4nrINA


— भूमि जाट (@Jat_Bhumii) March 9, 2025

மனைவியை பிரிந்த நிலையில் தற்போது மஹ்வாஷ் உடன் சஹல் நெருக்கம் காட்டி வருவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இவர்களது ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

First Published :

March 09, 2025 7:27 PM IST

Read More

Previous Post

பாஜகவுடன் தொடர்பு: ராகுல் காந்தி எச்சரிக்கை.. மூத்த தலைவர் வெளியிட்ட பகீர் தகவல்

Next Post

வீல் சேர் தர மறுத்த ஏர் இந்தியா.. நடந்து சென்ற மூதாட்டி கீழே விழுந்து படுகாயம்.. ஐசியுவில் அனுமதி | Makkal Osai

Next Post
வீல் சேர் தர மறுத்த ஏர் இந்தியா.. நடந்து சென்ற மூதாட்டி கீழே விழுந்து படுகாயம்.. ஐசியுவில் அனுமதி | Makkal Osai

வீல் சேர் தர மறுத்த ஏர் இந்தியா.. நடந்து சென்ற மூதாட்டி கீழே விழுந்து படுகாயம்.. ஐசியுவில் அனுமதி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin