• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய கிழக்கில் உருவாகும் புதிய இராணுவ கூட்டணி! சவூதியில் நிலைகொண்டுள்ள 13,000 பாக். துருப்புக்கள்

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய கிழக்கில் உருவாகும் புதிய இராணுவ கூட்டணி! சவூதியில் நிலைகொண்டுள்ள 13,000 பாக். துருப்புக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ கூட்டாண்மை அடுத்த கட்டத்திற்கு நகரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.


சுமார் 13,000 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பல போர் விமானங்கள் சவூதி அரேபியாவில் நிலைநிறுத்தப்பட்டிருப்பது, வெறும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விட அதிகமான மூலோபாய நோக்கத்தைக் காட்டுகிறது.

இது எதிர்காலத்தில் ஈரான் உடன் உருவாகக்கூடிய நேரடி அல்லது மறைமுக மோதல்களுக்கு முன் தயாரிப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.



மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே அதிகரித்து வரும் பதற்றம், குறிப்பாக அமெரிக்கத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரிய அளவிலான பிராந்தியப் போருக்கான வாய்ப்புகளை உயர்த்தியுள்ளது.

இந்த சூழலில், பாகிஸ்தானின் இராணுவ ஆதரவு, சவூதி அரேபியாவின் பாதுகாப்பை மட்டுமல்லாமல், அதன் தாக்குதல் திறனையும் மறைமுகமாக வலுப்படுத்தும் வகையில் அமையலாம்.

சர்வதேச இராஜதந்திர வட்டாரங்கள், இந்த முன்னேற்றம் அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகள், மேலும் ஈரான் ஆகியவற்றுக்கிடையேயான மோதல்களை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றன.


மேலும், பாகிஸ்தான் – சவூதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் “ஒரு நாட்டின் மீது தாக்குதல் மற்றொரு நாட்டின் மீதான தாக்குதல்” என்ற விதி செயல்படுத்தப்படும் சூழ்நிலை உருவானால், இது முழுமையான பிராந்திய போருக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.


இந்த முன்னேற்றங்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் பல நாடுகளை உள்ளடக்கும் கூட்டுப் போர் அல்லது பிரதிநிதிப் போர் (proxy war) உருவாகும் சாத்தியம் அதிகரிக்கும் என நிபுணர்கள் முன்னறிவிக்கின்ற நிலையில் குறித்த விடயத்தை முக்கியமாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின்  உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

“துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவது தன்னாட்சி முறைக்கு எதிரானது”: ஈரான் கடும் கண்டனம்! | Makkal Osai

Next Post

குடியரசுத் துணை தலைவருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய மோடி.. பூஜை அறையில் ஆரத்தி எடுத்து வழிபாடு.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
குடியரசுத் துணை தலைவருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய மோடி.. பூஜை அறையில் ஆரத்தி எடுத்து வழிபாடு.. | India News (இந்தியா செய்திகள்)

குடியரசுத் துணை தலைவருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய மோடி.. பூஜை அறையில் ஆரத்தி எடுத்து வழிபாடு.. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin