• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர் | Maduranthagam by poll vote counting to begin, police protection in counting place

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர் | Maduranthagam by poll vote counting to begin, police protection in counting place
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Updated: Friday, October 9, 2026, 18:25 [IST]

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், செங்கல்பட்டில் உள்ள சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒன்றாக கூடியிருந்தனர்.

மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

by poll 2026 maduranthagam 2026

இந்த தேர்தலில் மொத்தம் 86.26 சதவீதம் ஆகும். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் கொண்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஆத்தூரில் உள்ள மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

by poll 2026 maduranthagam 2026

இந்த நிலையில் இன்றைய தினம் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

by poll 2026 maduranthagam 2026

இதனை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் அதன் வளாகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

by poll 2026 maduranthagam 2026

வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்ற வேட்பாளர்களின் முகவர்கள், மையத்தின் நுழைவாயில் முன்பு திரண்டனர். அவர்களுக்குப் பல்வேறு கட்டங்களாகப் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

by poll 2026 maduranthagam 2026

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் காத்திருந்தனர். இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது. இதன் மூலம் தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது.

English summary

Vote counting for the Maduranthagam by poll 2026 is to begin , as heavy police protection at counting centre.

Read More

Previous Post

எல்லை தாண்டினால் கைது என்பது உறுதி! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

Next Post

3 மாதத்தில் 55% உயர்ந்த பங்கு.. மீண்டும் 46% உயருமா.. ஜாக்பாட் கொடுக்கப் போகும் தங்க நகைக் கடை பங்கு! | Kalyan Jewellers Share Price Target ₹830: Jefferies Sees 46% Upside After 55% Rally in 3 Months

Next Post
3 மாதத்தில் 55% உயர்ந்த பங்கு.. மீண்டும் 46% உயருமா.. ஜாக்பாட் கொடுக்கப் போகும் தங்க நகைக் கடை பங்கு! | Kalyan Jewellers Share Price Target ₹830: Jefferies Sees 46% Upside After 55% Rally in 3 Months

3 மாதத்தில் 55% உயர்ந்த பங்கு.. மீண்டும் 46% உயருமா.. ஜாக்பாட் கொடுக்கப் போகும் தங்க நகைக் கடை பங்கு! | Kalyan Jewellers Share Price Target ₹830: Jefferies Sees 46% Upside After 55% Rally in 3 Months

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin