• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எல்லை தாண்டினால் கைது என்பது உறுதி! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எல்லை தாண்டினால் கைது என்பது உறுதி! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களை
தொடர்ந்தும் கைது செய்வோம் என அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,



”இந்திய உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் புதன் கிழமை தமிழ்நாடு அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் உண்மை விளக்கத்தை
கூறியிருக்கிறது.

கச்சதீவு யாருக்கு சொந்தம்


அதாவது கச்சதீவு யாருக்கு சொந்தம் என்ற விவாதம் இந்திய தேர்தல் காலங்களில்
அநேகமாக பேசுபொருளாக மாறுகின்ற விடயம்.

எல்லை தாண்டினால் கைது என்பது உறுதி! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை | Arrest Certain Indian Fishermen Cross The Border


அது மட்டும் அல்லாது இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி
தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும்
சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.


இவ்வாறான ஒரு நிலையில் இந்திய உயர் நீதிமன்றம் எமது கடற்றொழிலாளர்களின் உண்மை நிலையை
பிரதிபலிக்கும் முகமாக சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசுகளுக்கு
கருத்துரைள்ளது.


அதாவது இலங்கை கடல் சுத்தமாக இருக்கிறது. அதனால் அங்கு மீனினங்கள் அதிகம்
பெறுகின்றன. இந்திய கடற்பரப்பு அசுத்தமானதால் மீன் இனங்கள் இல்லை. அதனால் இந்திய
கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் செல்வது சட்ட விரோதம் என
தெரிவித்துள்ளது.


நாங்களும் அதைத்தான் நீண்ட நாட்களாக இந்திய கடற்றொழிலாளர்கள் விடயத்தில் கூறி
வருகிறோம்.

எமது கடல் எமது இறையாண்மைக்குள் வராதீர்கள் வந்தால் இலங்கை கடற்படை
உங்களை கைது செய்யும் என கூறினோம்.


அதன் அடிப்படையில் 2013க்கு பின்னர் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள்
நுழைந்த சுமார் 2936 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்
அவர்களின் 510 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டன.


எமது அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருடங்களில் சுமார் 390 எல்லை தாண்டிய
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 46 விசைப்
படகுகளும் கைப்பற்றப்பட்ட நிலையில் 22விசைப் படகுகள்
அரசுடமையாக்கப்பட்டுள்ளது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் தொடர்கிறது. – Malaysiakini

Next Post

மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர் | Maduranthagam by poll vote counting to begin, police protection in counting place

Next Post
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர் | Maduranthagam by poll vote counting to begin, police protection in counting place

மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர் | Maduranthagam by poll vote counting to begin, police protection in counting place

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin