• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மதுக்கூடத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மதுக்கூடத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ மதுபானக் கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை (நவ.,9) நள்ளிரவில் மெக்சிகோவின் தலைநகரான குவர்ட்டாரோவில் உள்ள மதுபானக் கூடத்திற்குள் துப்பாக்கிகளுடன் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளது. இதில், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய வாகனத்தை சோதனையிட்டனர்.இதனிடையே, தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், எல்லைகளில் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் குவாரெட்டரோ கவர்னர் குரி தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ அதிபராக கிளவுடியா ஷின்பாம் பொறுப்பேற்றது முதல் 2,788 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleகாணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்



Read More

Previous Post

“தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் திருப்பி ஒப்படைப்பு” – இலங்கை அதிபர்

Next Post

பாம்பியோ, நிக்கி ஹாலேவுக்கு ட்ரம்ப் ஆட்சியில் இடமில்லை

Next Post

பாம்பியோ, நிக்கி ஹாலேவுக்கு ட்ரம்ப் ஆட்சியில் இடமில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin