• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாம்பியோ, நிக்கி ஹாலேவுக்கு ட்ரம்ப் ஆட்சியில் இடமில்லை

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பாம்பியோ, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவிள் முன்னாள் தூதவர் நிக்கி ஹாலே ஆகியோரை எனது நிர்வாகத்தில் சேர அழைக்க மாட்டேன்’ என்று அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் ஏற்கனவே ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது அவரது ஆட்சியில் மைக் பாம்பியோ வெளிவிவகாரச் செயலாளராகவும், நிக்கி ஹாலே ஐ.நா. வுக்கான அமெரிக்கத் தூதுவராகவும் பணியாற்றியவர்களாவர்.

எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்கவிருக்கும் நிலையில் தற்போது அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களைத் தெரிவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த சூழலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஏற்கனவே தமது பதவிக் காலத்தில் இவர்கள் ஆற்றிய பணிகளைப் பாராட்டியும் உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தெரிவின் போது ட்ரம்பை எதிர்த்து நிக்கி ஹாலே போட்டியிட்ட போதிலும்

பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகி கொண்டார் என்பது தெரிந்ததே.

The post பாம்பியோ, நிக்கி ஹாலேவுக்கு ட்ரம்ப் ஆட்சியில் இடமில்லை appeared first on Thinakaran.

Read More

Previous Post

மதுக்கூடத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி | Makkal Osai

Next Post

ஜன.19 முதல் 28 வரை காசி தமிழ் சங்கமம்-3 : கும்பமேளா காணும் வகையில் தள்ளிவைப்பு | Kasi Tamil Sangamam-3 to be held between Jan 19 – 28

Next Post
ஜன.19 முதல் 28 வரை காசி தமிழ் சங்கமம்-3 : கும்பமேளா காணும் வகையில் தள்ளிவைப்பு | Kasi Tamil Sangamam-3 to be held between Jan 19 – 28

ஜன.19 முதல் 28 வரை காசி தமிழ் சங்கமம்-3 : கும்பமேளா காணும் வகையில் தள்ளிவைப்பு | Kasi Tamil Sangamam-3 to be held between Jan 19 - 28

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin