• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் வீடு நிர்மாணத்தின்போது நிகழ்ந்த அனர்த்தம் : சம்பவ இடத்தில் பலியான இளைஞன்

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் வீடு நிர்மாணத்தின்போது நிகழ்ந்த அனர்த்தம் : சம்பவ இடத்தில் பலியான இளைஞன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து
வீழ்ந்ததில் கட்டிடத் தொழிலாளியான இளைஞன் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி
காவல்துறையினர் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

தூண் இடிந்து வீழ்ந்து உயிரிழப்பு 

காத்தான்குடி நூரானியா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு
வரும் புதிய வீடொன்றில் சம்பவ தினமான இன்று பிற்பகல் குறித்த இளைஞன்
கட்டுமானப் பணியினை மேற்கொண்டு வந்த போது தூண் இடிந்து அவர் மீது
விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் வீடு நிர்மாணத்தின்போது நிகழ்ந்த அனர்த்தம் : சம்பவ இடத்தில் பலியான இளைஞன் | Youth Dies After Pillar Collapses In Batticaloa

காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணை

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத
பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் வீடு நிர்மாணத்தின்போது நிகழ்ந்த அனர்த்தம் : சம்பவ இடத்தில் பலியான இளைஞன் | Youth Dies After Pillar Collapses In Batticaloa


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.     

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

      

Read More

Previous Post

மலேசியாவிலிருந்து 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற மியன்மார் சம்மதம்: பிரதமர் தகவல்! | Makkal Osai

Next Post

ஒரே சார்ஜில் 260 கி.மீ தூர பயணம்! சந்தையில் கவனம் பெறும் புதிய EV பைக்.. | வணிகச் செய்திகள்

Next Post
ஒரே சார்ஜில் 260 கி.மீ தூர பயணம்! சந்தையில் கவனம் பெறும் புதிய EV பைக்.. | வணிகச் செய்திகள்

ஒரே சார்ஜில் 260 கி.மீ தூர பயணம்! சந்தையில் கவனம் பெறும் புதிய EV பைக்.. | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin