• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்கு சென்ற விவசாயிக்கு நேர்ந்த துயரம் : மக்கள் ஆர்ப்பாட்டம்

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்கு சென்ற விவசாயிக்கு நேர்ந்த துயரம் : மக்கள் ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலில்
விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றதையடுத்து ‘இனியும் உயிர் பலிகள் ஏற்படுவதற்கு முன் யானை – மனித மோதலை தடுக்க
உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்’ எனகோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய
ஞானமுத்து மனோகரன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார்.

காலைவேளை வயல்வேலைக்கு சென்றபோது நிகழ்ந்த துயரம் 

குறித்த நபர் சம்பவ தினமான இன்று காலை வீட்டில் இருந்து வயல் வேலைக்கு
சென்ற போதே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்கு சென்ற விவசாயிக்கு நேர்ந்த துயரம் : மக்கள் ஆர்ப்பாட்டம் | Farmer Killed In Elephant Attack In Batticaloa


சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை
மேற்கொண்டு உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார
வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்

 மக்கள் ஆர்ப்பாட்டம்


இதனிடையே தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து
வருவதாகவும் இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு
செய்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அசமந்த போக்குடன் செயல்படுவதாக
குற்றம் சாட்டி பிரதேச மக்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஒன்று கூடி இன்னொரு
உயிரை இழக்க நாங்கள் தயாரில்லை

மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்கு சென்ற விவசாயிக்கு நேர்ந்த துயரம் : மக்கள் ஆர்ப்பாட்டம் | Farmer Killed In Elephant Attack In Batticaloa

எனவே உடன் தீர்வை பெற்றுத் தரவும்.

எமது மக்களின் உயிரை துச்சமாக எண்ணுகின்ற அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் யானை
வேலியே தீர்வு இதுவரை எடுக்கவில்லை, காலம்தோறும் மக்களின் உயிரை காவு கொள்ளும்
காட்டுயானை, அதிகாரிகளின் கவனத்திற்கு எமது வாகனேரி கிராமத்துக்கான யானை
வேலியை உடனடியாக அமைத்துர வேண்டும் என சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.       

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

   

GalleryGalleryGallery

Read More

Previous Post

அமாவாசை நாளில் இந்த பொருட்களை வாங்காதீங்க | Makkal Osai

Next Post

விஜயதசமி நாளில் அதிரடி மாற்றம்.. இந்தியப் பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளித்தது நியூசிலாந்து! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
விஜயதசமி நாளில் அதிரடி மாற்றம்.. இந்தியப் பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளித்தது நியூசிலாந்து! | India News (இந்தியா செய்திகள்)

விஜயதசமி நாளில் அதிரடி மாற்றம்.. இந்தியப் பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளித்தது நியூசிலாந்து! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin