• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலி

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு காவல்துறையின் தெரிவித்துள்ளனர். 



குறித்த சம்பவம் இன்று (04)  மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிற்குட்பட்ட
ஈரளக்குளம் – நவுண்டலியாமாடு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 



இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு – மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின்76 வயதுடைய  தந்தையான ஆறுமுகம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

மேலும், அவர் தனது நெல் வயலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், காட்டு யானை தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலி | Farmer Killed In Wild Elephant Attack Batticaloa

இந்த தாக்குதலால் விவசாயின் உடல் கடுமையாக சேதமடைந்ததுடன், அவர்  தங்கியிருந்த வயல் வாடியும் முற்றாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் உடலை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கர்ப்பிணி மனைவியை தாக்கி கோமா நிலைக்கு உள்ளாக்கிய நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. – Malaysiakini

Next Post

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவு.. முதல் முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக | Makkal Osai

Next Post
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவு.. முதல் முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக | Makkal Osai

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவு.. முதல் முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin